அலுவலர் சங்க மாநாடு

img

அதிக ஊராட்சிகள் கொண்ட ஒன்றியங்களை பிரிக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாடு கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக் கையிலான ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்கவும், அதிக வருவாய் கிராமங்களைக் கொண்ட ஊராட்சிகளையும் பிரிக்கவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.

;